Tag: பா. தீனதயாளன்
‘இதில் என்ன பிரதர் தப்பு?’ – ஜெமினி
ஜெமினி ஸ்டூடியோவில் வெறும் காஸ்டிங் அசிஸ்டெண்ட்டாக இருந்தபோதே, ஜெமினி ஸ்டூடியோவின் படங்களில் கதாநாயகியாகப் புகழ்பெற்றிருந்த புஷ்பவல்லியை தன் காதல் வலையில் சிக்க வைத்தார் ஜெமினி கணேசன்.
புஷ்பவல்லி பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். தாசி அபரஞ்சி, பால நாகம்மா ஆகிய படங்களில் ரொம்பவும் வசீகரமாக நடித்துப் புகழ் பெற்றிருந்த நடிகை அவர். தென்னக சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே அழகுக்குப் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவர் பத்மினி. அவரே வியக்க நோக்கிய புஷ்பவல்லி தான் சினிமா உலகில் ஜெமினி கணேசனுக்குக் [...]
Posted: March 22nd, 2010 under சினிமா, புத்தகம்.
Tags: Gemini Ganesan, காதலன், காதல் மன்னன், கிழக்கு, சாவித்ரி, ஜெமினி கணேசன், பா. தீனதயாளன், புஷ்பலதா, ரேகா
Comments: 3
ரஜினியை மிஞ்சிய கமல்!
அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை.
கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது. உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் கமல் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி, தோல்விகளுக்குப் பின்னால், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தைக் காணலாம்.
நடிப்பின் [...]
Posted: January 1st, 2010 under சினிமா, புத்தகம், விமரிசனம்.
Tags: கமல், கமல்ஹாசன், கிழக்கு, சென்னை புத்தகக் கண்காட்சி, பா. தீனதயாளன்
Comments: 5
குஹாவும் ரஹ்மானும்
ஞாயித்துக்கிழமை (ஆகஸ்ட் 2) ரெண்டு முக்கியமான விஷயம் நடக்க இருக்குது.
இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 (India After Gandhi) – ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகத்தின் அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பு – நாளை வெளியீட்டு விழா.
நேரம் : காலை 11 மணி, ஆகஸ்ட் 2, 2009
இடம் : நுங்கம்பாக்கம் அபெக்ஸ் பிளாஸா லேண்ட் மார்க்.
சிறப்பு விருந்தினர் : ராமச்சந்திர குஹா மற்றும் நீங்கள்.
மறக்காம வந்துருங்க நண்பர்களே.
அடுத்த விஷயம், ஞாயிறு பகல் 12 [...]
Posted: August 1st, 2009 under அறிவிப்பு, இசை, புத்தகம், பொது.
Tags: A.R. Rahman, India After Gandhi, Kizahkku Podcast, ஆஹா 91.9, இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு, என். சொக்கன், ஏ.ஆர். ரஹ்மான், கிழக்கு பாட்காஸ்ட், பா. தீனதயாளன், ராமச்சந்திர குஹா, லேண்ட்மார்க்
Comments: none




