Archive for August, 2009
மார்கெட்டிங் – 91.9
நாளை (ஆகஸ்ட் 30), கிழக்கு பாட்காஸ்ட், ஆஹா 91.9ல் ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘மார்கெட்டிங் துறை’ குறித்தது.
கிழக்கில் ‘மார்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தை எழுதிய சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பேசவிருக்கிறார். மார்கெட்டிங் என்றால் என்ன என்பது முதல், மார்கெட்டிங்கின் அவசியம், பல நிறுவனங்களின் மார்கெட்டிங் நுட்பங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. கேட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
சதீஷ் குறித்து ஓர் அறிமுகம் : அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்தவர். மெக்கான் எரிக்சன், [...]
Posted: August 29th, 2009 under பொது.
Tags: Marketing, Podcast, ஆஹா 91.9, கிழக்கு பாட்காஸ்ட், மார்கெட்டிங், மார்கெட்டிங் மாயாஜாலம்
Comments: none
கந்தல்சாமி!
ஓப்பனிங் ஷாட்ல ஒரு கோபுரத்தைக் காட்டுறோம். கட் பண்ணுனா வேல். அடுத்த கட்ல தோகை விரிச்சாடுற மயில். அது திருப்போரூர் முருகன் கோயில். கட் பண்ணுனா பக்தர்களோட காவடியாட்டம். எல்லாத்தையும் மஞ்சக் கலர் டோன்ல காட்டணும். மங்களகரமா இருக்கும். கேமரா தரையோட தரையா உராசிட்டுப் போக நடந்துபோற ஒருத்தனோட கால்களைக் காண்பிக்கிறோம். அவன் ஒரு திண்டு மேல ஏறுறான். அங்க ஒரு மரம் இருக்குது. மரம் முழுக்க, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை பேப்பர்ல எழுதிக் கட்டி வைச்சிருக்காங்க. [...]
Posted: August 21st, 2009 under Uncategorized.
Comments: 14
ஏன் இந்த கொல வெறி!
………………….
அழகிய தமிழ் மகன், வில்லு, குருவின்னு தொடர்ந்து கொலைவெறி கலைப்படங்களாக கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள பேனர். அய்யோ.. அய்யோ! அடுத்த படம் என்னதுபா?
வேட்டைக்காரன் – பொருத்தமான டைட்டில்தான்.
படம் நன்றி : kalakkalcinema.com
Posted: August 19th, 2009 under நகைச்சுவை, புகைப்படம்.
Tags: குருவி, பேனர், ரசிகர்கள், விஜய், வில்லு, வேட்டைக்காரன்
Comments: none




