புத்தகங்கள்

 

சரித்திரம்

1. ஹிட்லர் – ஆதி முதல் அந்தரங்கம் வரை (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)

2. வெளிச்சத்தின் நிறம் கருப்பு – மர்மங்களின் சரித்திரம் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)

3. கிளியோபாட்ரா – உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம் (கிழக்கு பதிப்பகம்)

4. அகம் புறம் அந்தப்புரம் – இந்திய சமஸ்தானங்களின் வரலாறு (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)

5. முகலாயர்கள் – பாபர் முதல் பகதூர் ஷா வரை – முழுமையான 330 ஆண்டு வரலாறு (கிழக்கு பதிப்பகம்)

6. செங்கிஸ்கான் – பேரரசர் செங்கிஸ்கான் வாழ்க்கையின் ஊடாக மங்கோலியாவின் வரலாறு (கிழக்கு பதிப்பகம்)

7. யூதர்கள் – இன வரலாறும் வாழ்க்கையும் (கிழக்கு பதிப்பகம்)

8. அண்டார்டிகா – உறைபனிக் கண்டத்தின் வரலாறு (கிழக்கு பதிப்பகம்)

9. உணவு சரித்திரம் – ஒவ்வொரு உணவுக்குப் பின்னும் புதைந்து கிடக்கும் சரித்திரம். (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)

சினிமா | வாழ்க்கை வரலாறு

1. சந்திரபாபு – கண்ணீரும் புன்னகையும் – நடிகர் ஜே.பி. சந்திரபாபுவின் வாழ்க்கை (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)

2. எம். ஆர். ராதாயணம் – நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை
(சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு)

நகைச்சுவை

1. லொள்ளு தர்பார் – சமூக அங்கத கட்டுரைகள்

2. லொள் காப்பியம் – நம்மைச் சுற்றி வாழும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்

அரசியல்

1. துப்பாக்கி மொழி – இந்தியாவிலுள்ள தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஓர் ஆய்வு

2. மும்பை : குற்றத் தலைநகரம்

மாணவர் நூல்கள்

1. அக்பர்

2. ஔரங்கசீப்

3. யூத மதம்

4. மெகல்லன்

5. அண்டார்டிகா

6. துருவங்கள்

மேற்கண்ட நூல்கள் ப்ராடிஜி வெளியீடு.

கவிதைகள்

1. ஆ…

2. …ம்

புத்தகங்கள் அனைத்து முன்னணிக் கடைகளில், இணைய தளங்களில் கிடைக்கும்.

சிக்ஸ்த்சென்ஸ் தொடர்புக்கு

10/2(8/2), Police Quarters Road

T.Nagar,Chennai-600017

(Backside of Nathella,South Usman Road)


044-24342771, 044-65279654, 7200050073

**

புத்தகங்களை போன் மூலம் ஆர்டர் செய்ய : Dial For Books | +91-94459 01234 | +91-9445 97 97 97

 

 

 

அன்புள்ள ,

சில காலம் கழித்து, இதே போன்ற ‘நம்பர் 1’ மனிதர்களுடன் உங்களை நிச்சயம் சந்திக்கிறேன். இந்த நம்பர் 1 – விகடன் பிரசுரம் வழியாக விரைவில் புத்தகமாக வெளிவரும். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினால் / பரிசளித்தால் மகிழ்வேன்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

எனது பிற புத்தகங்கள் பற்றிய பட்டியலை இங்கே காணலாம். http://www.writermugil.com/?page_id=6

புத்தகங்களை போன் மூலம் ஆர்டர் செய்ய : Dial For Books | +91-94459 01234 | +91-9445 97 97 97

10 thoughts on “புத்தகங்கள்”

 1. Sir i read ur YUDHARGAL book, it was so nice and very informative.. i am very happy to see ur website now… take care sir

 2. கண்ணீரும் புன்னகையும் பல மாதங்கள் முன்பு படிதேன்.ஆனால் இன்று தான் அறிந்தேன் அந்த முகில் தான் இந்த முகில் என்று – அருமை நண்பரே @get2kg

 3. Sir,

  Hats off to your for good books!! Please let me know where shall I get your அகம் புறம் அந்தப்புரம்??

  Sathya.

 4. Hi

  I like your book ஸ்… It was excellently narrated. Impressive. Thanks for such an informative book.

  ~Muthuselvan S

 5. நான் தங்களின் கிளியோபாட்ரா புத்தகம் படித்தேன் , அருமையாக இருந்தது.
  மேலும் பாபர் முதல் பாது-ஷா வரை, இந்திய சமஸ்தானங்களின் வரலாறு, ஆகிய புத்தகங்களை படிக்க ஆர்வமாக உள் ளே

 6. This is G Balaji from Triplicane. Hope you are well. Almost past one week i used talk to you regularly.

  I got Mudalali book from Connemara library.

  Chandrababu’s book well done. This work suppose to done by a film industry. You did extremely a great job. Hats of to you.

  I will start reading M R Radha book shortly.

  Please send me email any new release.

  Kind Regards

  G Balaji

Leave a Comment