Main menu:

தமிழக அரசியலில் எனது தொடர் புத்தம் புது பூமி வேண்டும்

எனது புத்தகங்கள்

அகம் புறம் அந்தப்புரம்
முகலாயர்கள்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
செங்கிஸ்கான்

Site search

Recent Posts

Categories

நட்பு வட்டம்

Archives

site stats

RSS RSS

Tag: லொள்ளு

லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!

அ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா? 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா? கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா? ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா? ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா! உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா? என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!’ இதான் அதோட டைட்டில்! [...]

Alt + Ctrl + Del ஆகாஷ்!

(இந்தக் கட்டுரைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள் யாவும் கற்பனை அல்ல. உங்களைக் குறிப்பிடுவதாகக் கூட இருக்கலாம். ஹிஹிஹி… )
1998
‘சுளையா… சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதாயிரம் ரூவா கட்டிருக்குலே… எப்படியாவது அரியர்ஸையெல்லாம் க்ளியர் பண்ணிருலே’ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது! இப்பத்தான் பிஎஸ்சி மேத்ஸ் முடிச்சு, எம்சிஏ சேர்ந்தாப்புல இருக்குது. ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.
மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க. இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கையைக் கூட்டிடாத, [...]

கதவை மூடு! கடன்காரன் போகட்டும்!

(இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்கு மைன்டே ரிலாக்ஸ் ப்ளீஸ், டோரைத் திற – காற்று ‘கம்’மட்டும், ALL-க்கும் ஆசைப்படு – போன்றவை ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல, அது உங்கள் ஞாபக சக்தியின் கோளாறு!)
மனம் ஒரு மங்காத்தா! உள்ளே வெளியே உள்ளே வெளியே எனத் துள்ளிக்குதிக்கும் புனிதச் சாத்தான்! மனம் ஒரு பத்தி மானாவாரியா பேசலாம்!  இது (கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்) உங்கள் உள்ளங்களின் உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் உற்சாகத் தொடர். உங்கள் இதயக் [...]