லொள்ளு அவார்ட்ஸ் 2012

1 kadhalil

2 ammaavin
3

4 pandi

5 attak

6 manam

7 thadayara

8 nan e

9 kalakalappu

10 Avengers

11 murattu

12 maalai

13 naduvula

14 saguni

15 sattam

16 kumki

17 mugamodi

18 neethane

22 kk

19 thnadavam

2012ன் பெரும்பான்மையான பொழுதுகளை இருளில் கழித்த, வருகின்ற ஆண்டிலும் இருளில் வாழப் போகிற தமிழக மக்களாகிய நமக்கு இந்த விருதை நாமே சமர்ப்பித்துக் கொள்வோம்.

20 muppozhudum

மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதே மத்திய அரசின் தலையாய கடமையாகி விட்டது. இதே போன்ற அற்புதமான பொருளாதார நிலை தொடர்ந்தால், வருங்காலம் ஓஹோ! ஆக, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்களாகிய நமக்கு கீழ்கண்ட விருது சமர்ப்பணம்!

21 lifeofpi

4 thoughts on “லொள்ளு அவார்ட்ஸ் 2012”

  1. முதலில் காமெடியாக ஆரம்பித்து முடிவில் சுடும் உண்மையை சொல்லித்விட்டீர்..

  2. வழக்கம் போல் இந்த ஆண்டும் அவார்ட்ஸ் நன்றாக இருக்கிறது. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  3. முகில்,
    அகம், புறம், அந்தப்புரம் மறுபதிப்பு செய்கிறார்களா?. கிட்டத்தட்ட ஒரு வருடமாய் காத்திருக்கிறேன். உங்கள் முகலாயர், செங்கிஸ்கான், லொல்லு தர்பார் என் லைப்ரரியில் உள்ளது. அகம், புறம், அந்தப்புரம் படிக்க ஆசை. தயவு செய்து மறு பதிப்பு செய்யும் போது தெரிவிக்க முடியுமா?

    நன்றி

  4. அகம் புறம் அந்தப்புரம் – எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். விரைவில் விவரங்கள் தருகிறேன்.

Leave a Comment