Tag: கோடம்பாக்கம்
சினிமாவுக்குப் போன…
(ரொம்ப வருஷமாச்சு. இப்படி ஒரு நையாண்டிக் கட்டுரை எழுதி. இன்னிக்கு எழுதிப்பார்த்தேன். பரவாயில்ல, எதுவும் விட்டுப் போகல. நல்லாத்தான் வருது. ஆக, இந்த நையாண்டிக் கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, பண்படுத்துவதோ, டின்கட்டுவதோ அல்ல. இந்தக் கட்டுரையின் மூலம், அது உங்களுக்குத் தெரியாததா என்ன!)
தெலுங்கு தேஜஸ்வினி பத்திரிகையில் ரேணிகுண்டா ரெங்கநாயுடு (ரேரெ) தனது சினிமா அனுபவங்களை கிசுகிசுக்களாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் எவனுமே புரிந்துகொள்ளக்கூடாது என்ற பாணியில் எழுதுவதே ரேரெவின் வழக்கம். கிசுகிசுக்களின் சுவாரசியம் பற்றி [...]
Posted: June 18th, 2009 under நகைச்சுவை, பொது, விமரிசனம்.
Tags: இலக்கியம், இலக்கியவாதி, கோடம்பாக்கம், சினிமா, தமிழ் எழுத்தாளர், நையாண்டி, லொள்ளு
Comments: 4
எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!
‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’
‘எம்.ஜி.ஆர்.’
‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’
‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத [...]
Posted: June 2nd, 2009 under சினிமா, பதிவுகள், புத்தகம், மனிதர்கள், விமரிசனம்.
Tags: எம்.ஜி.ஆர், கிழக்கு, கோடம்பாக்கம், கோலிவுட், சாண்டோ சின்னப்பா தேவர், சினிமா வரலாறு, சிவாஜி கணேசன், தேவர் பிலிம்ஸ், பா. தீனதயாளன்
Comments: 6




