சிலரது முகம் பரிச்சயம் இல்லை என்று நண்பர்கள் சிலர் சொன்னதற்காக போட்டோ கேப்ஷன்ஸ் :
1. நித்யானந்தா, 2. மன்மோகன் சிங் 3. ஒபாமா 4. சுரேஷ் கல்மாடி 5. பிரபுதாரா 6. விக்கிலீக்ஸ் அசாஞ்சே 7. எடியூரப்பா 8. ஜெகன்மோகன் ரெட்டி 9. லலித் மோடி 10. ஈவிகேஎஸ் இளங்கோவன் 11. ராகுல் காந்தி 12. விஜய்-சானியா- லாலு 13. நீரா ராடியா 14. ஆ. ராசா 15. செம்மொழி மாநாடு 2010 16. பொதுஜனம்
ராகுல் காந்தி
பாமக – நியூட்டனின் மூன்றாம் விதி!
தேர்தல் முடிவுகள் 2009 – சிறப்புத் திரைப்படங்கள்!
இந்தப் படங்கள் மெயில் வழியாக நிறைய ஃபார்வேர்ட் செய்யப்படுவதை என்வழி வினோ வழியாக அறிந்தேன். படங்களுக்கு kollywoodtoday.com வாட்டர்மார்க் எல்லாம் சேர்த்து சேவை செய்துவரும் நண்பர்களுக்கு நன்றி.