பாமக – நியூட்டனின் மூன்றாம் விதி!

தேர்தல் முடிவுகள் 2009 – சிறப்புத் திரைப்படங்கள்!

இந்தப் படங்கள் மெயில் வழியாக நிறைய ஃபார்வேர்ட் செய்யப்படுவதை  என்வழி வினோ வழியாக அறிந்தேன். படங்களுக்கு kollywoodtoday.com வாட்டர்மார்க் எல்லாம் சேர்த்து சேவை செய்துவரும் நண்பர்களுக்கு நன்றி.

11 Comments

 1. maraicoir says:

  சிதம்பரத்திற்கும் ஒன்று போட்டிருக்கலாமே

 2. cablesankar says:

  அருமை நியூட்டனின் மூன்றாம் விதி சூப்பரோ.. சூப்பர்..

 3. surya says:

  Mugil = Unnakkul Oruvan..

 4. RAMJI says:

  நல்ல இருக்குங்க – சிதம்பரம் போட்டிருந்த ரொம்ப opta இருந்திருக்கும்

 5. Shah says:

  நியூட்டனின் 3ம் விதி க்கு பதிலாக
  ” படித்த முட்டாள்கள்”
  இது எப்படி இருக்கு

 6. வாழ்வே மாயத்த பாத்து சிரிப்பு தாங்க முடியல :) ) …அனைத்தும் அருமை

 7. goinchami says:

  சூப்பர்டே. ஆனா பளய படங்கள சேத்தது தப்புடே. புதுசா யோசிச்சிருக்கோணும்.

 8. Athirai says:

  //படங்களுக்கு kollywoodtoday.com வாட்டர்மார்க் எல்லாம் சேர்த்து சேவை செய்துவரும் நண்பர்களுக்கு நன்றி.
  //

  தல, உங்க பெருந்தன்மைய காட்டீங்க,
  கடந்த நாலு நாளா எனக்கு Forward அ வந்த மெயில் களின் எண்ணிக்கை சுமார் 15
  கலக்கிடீங்க போங்க.

  அதிரை

 9. Shan says:

  hi
  you didn’t make jokes, you just watch the government and report the facts , but it looks funny…
  i appreciate your boldness,
  have you face any toruble ???

Leave a Reply