லொள்ளு விருதுகள் 2010

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

தங்கம், தக்காளி, சிலிண்டர், சீயக்காய் தூள், வெங்காயம், வெளக்கெண்ணெய், பெட்ரோல், பெருங்காயம் என எது விலையுயர்ந்தாலும் சகிப்புத் தன்மை ததும்ப வாழப் பழகிக் கொண்டிருக்கும் நாம் எல்லாம்…

16

சிலரது முகம் பரிச்சயம் இல்லை என்று நண்பர்கள் சிலர் சொன்னதற்காக போட்டோ கேப்ஷன்ஸ் :
1. நித்யானந்தா, 2. மன்மோகன் சிங் 3. ஒபாமா 4. சுரேஷ் கல்மாடி 5. பிரபுதாரா 6. விக்கிலீக்ஸ் அசாஞ்சே 7. எடியூரப்பா 8. ஜெகன்மோகன் ரெட்டி 9. லலித் மோடி 10. ஈவிகேஎஸ் இளங்கோவன் 11. ராகுல் காந்தி 12. விஜய்-சானியா- லாலு 13. நீரா ராடியா 14. ஆ. ராசா 15. செம்மொழி மாநாடு 2010 16. பொதுஜனம்

60 thoughts on “லொள்ளு விருதுகள் 2010”

 1. ஆஹா.. நமக்கு முன்னாடியே யாரோ
  நம்ம பேர்ல கமெண்ட் போட்டுட்டாங்களே..
  அன்பு முகில்.,
  இந்த படங்கள் எனக்கு மெயில்ல வந்தது..
  இது உங்களுடையது என்று தெரியாமல்
  இதில் 7 படங்களை என் பதிவில் பயன்படுத்திவிட்டேன்..
  உண்மை தெரிந்த பின் மனம் ” தவறு செஞ்சிட்டோமோன்னு ”
  உறுத்தலாக இருக்கிறது.. தவறுக்கு வருந்துகிறேன்..
  மன்னிக்க..

  அன்புடன்
  வெங்கட்..

Leave a Comment