அனகா, அறிமுகம் தேவையில்லாத தேவதை. மறந்திருக்க மாட்டீர்கள்! தெரியாதவர்கள் இங்கே செல்லுங்கள்.
அம்ரிதா டீவி சூப்பர் ஸ்டார் ஜுனியர் சிங்கர் போட்டியில் அனகா பைனலுக்கு முந்தைய சுற்றில் வெளியேறி விட்டாள் என்று youtubeல் அறிந்து… விடுங்க விடுங்க – அழுவாச்சியா வருது.
இருந்தாலும் மலர்களே மலர்களே ஒற்றைப்பாடல் போதும். வாழ்நாள் முழுவதும் அனகாவைக் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். என்னைப் போன்ற அனகா குட்டியின் தீவிர ரசிகர்களுக்காக அவள் பிரமாதமாகப் பாடிய மற்ற பாடல்களின் இணைப்பைத் தருகிறேன்.
அழகு நிலவே – பவித்ரா
Anakha Unplugged Round
Anakha Ilayaraja Hits
நறுமுகையே – இருவர்
Duet-Tamil Ibi & Anakha
இதைத் தவற விடாதீர்கள்!
Anakha Medley Round
நிலா காய்கிறது – இந்திரா
Anakha Malayalam Award Winning Hits Round
Anakha Hindi Latest Hits Round
Anakha Tamil Rhythmic Hits
Anakha in Semi Classical Round
Anakha Vayalar-Devarajan Hits
Anakha Ghazals Round
Anakha Dance Masti Round
Anakha Favourite Singer’s Round
Parvathy & Anakha Duet Round
Anakha Junior Senior Round
Anakha Theme Round – MAZHA
Duet Round Manu & Anakha
Anakha R.D Burman Hits Round
Sreekanth & Anakha Album Hits Round
Anakha Malayalam Devotional Songs Round
Anakha Raveendran Master Hits Round
Anakha Malayalam Folk Hits Round
Duet Round Anvar & Anakha
Anakha Performance Round
அனகா தன் குடும்பத்துடன், பள்ளியில்
Anakha With Family & friends Part 1
Anakha With Family & friends Part 2
அனகா பாடிய பாடல்களின் ஒட்டுமொத்த தொகுப்பு – ஒரு டிரைலர் போல – இங்கே.
2006ல் ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் பாடிய சேர்ந்திசை. (இந்த இணைப்பை அனுப்பி அருளிய சொக்கனுக்கு நன்றி.)
இவண்,
முகில் -அகில உலக அனகா ரசிகர் பேரவைத் தலைவர் 😉
பகிர்விற்கு நன்றி..
அகில உலக அனகா ரசிகர் பேரவைத் தலைவர் …. யப்பா… என்னாது..??
அனகா – அழுவாச்சியா வருது.
இந்த சமூகசேவைக்கு ஒனக்கு என்னவேணா தரலாண்டே. ஆனா ஒண்ணு கவனிச்சேன். அனகா தோத்த ரவுண்டுலே, அதுக்கு காரணந்தெரிஞ்சிச்சி. நல்லாத்தேன் பாடுது குட்டி. ஆனா இத்தர ஸ்லோவா போவுற பாட்டு, அதும் ஹைபிச்சு வாரப்ப கொளந்தைக்கி ரொம்ப மூச்சு வாங்கிருச்சிடே. கல்யாணி ராகமே கொஞ்சம் லொள்ளு புடிச்சதுதான். மேலப்போன ஒதைக்கிற களுத அது. பாட்டு செலக்சன் தான் தப்பு. மத்தபடி பெரியாளா வரப்போறதுடே இந்தக் குட்டி.
நன்றி முகில். She is a gifted child. Extra ordinary talent..thanks for sharing.
Thanks for this post
thanks
அம்மணி எப்போ டமிள் சினிமாவில பாடப்போகுது?
மிக மிக அருமை……
நன்றி முகில்
இப்படிக்கு
அகில உலக அனகா ரசிகர் பேரவை துணை தலைவர்