ஐபிஎல் – Indian Parliament League

டெல்லி லோக்சபா Indian Parliament League போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. எந்த அணி முந்துகிறது, எந்த அணி பிந்துகிறது, யார் மண்ணைக் கவ்வப் போகிறார்கள் என்று கணிக்கவே முடியவில்லை. மாநிலம் வாரியாக பரபரப்பாகப் பேசப்படுபவர்கள்…

கடைசியா யாரு ஆகப்போறாங்கோ…..?Thanks Cheerleaders…

7 thoughts on “ஐபிஎல் – Indian Parliament League”

 1. தேர்தல் ஆணையாளர்களை இப்படி ஆட வைச்சுட்டீங்களே! நவீன் சாவ்லா சூப்பர்ப். கலக்கிட்டீங்க.

 2. கிரிக்கெட் IPLல கூட யார் எந்த டீம்ல ஆடுறாங்கனு சொல்ல முடியும். அரசியல் IPL அப்படி இல்ல… நாலு கட்சியும் சேர்ந்து டெல்லி டேர்டெவிலாகலாம் 🙂

  ல.தி.மு.க தலைவர் டி.ஆர் போட்டோ இல்லையே ?

 3. Very hilarious….

  enakky sippu sippa varuthu…..Athuvum cheer leaders….Rombathan nakkalu….

  with regards
  Maduraikkaran

Leave a Comment