பாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு!

பாமக பொதுக்குழு இன்றும் பட்டவர்த்தனமாகக் கூடியது. இன்றும் ஒரு புதிய வாக்கெடுப்பை நடத்தினர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவு குறித்த தெளிவான, குழப்பமில்லாத, கொள்கைப்பிடிப்புமிக்க, லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Comments

  1. barath says:

    //லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.//
    :-) )))

  2. surya says:

    அந்தர் பல்டி அய்யா வாழ்க..

Leave a Reply