தமிழர்களுக்காக கலைஞர் மீண்டும் உண்ணாவிரதம்!

தன் கட்சி தமிழர்களின் நலனுக்காக கலைஞர் இன்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

6 thoughts on “தமிழர்களுக்காக கலைஞர் மீண்டும் உண்ணாவிரதம்!”

 1. தன் குடும்பத் தமிலர்கள்னு போடுடே. அதான் கரெட்டு. ச்சும்மா பயப்படாம போடு.

 2. அண்ணாச்சி காப்பிரைட்ட முதல்ல படத்துல போடுங்க. இல்ல சுட்டுவிட போறானுவோ

 3. முகிலு பதிவு போட்டு பல காலம் ஆகுதே ராசா , கேலிச்சித்திரங்களுடன் முடித்து விடலாம் என்ற என்னமா? 😀

 4. You Are Posting Really Great Articles… Keep It Up…

  We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
  http://www.namkural.com.

  நன்றிகள் பல…

  – நம் குரல்

Leave a Comment