லொள்ளு விருதுகள் 2010

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

தங்கம், தக்காளி, சிலிண்டர், சீயக்காய் தூள், வெங்காயம், வெளக்கெண்ணெய், பெட்ரோல், பெருங்காயம் என எது விலையுயர்ந்தாலும் சகிப்புத் தன்மை ததும்ப வாழப் பழகிக் கொண்டிருக்கும் நாம் எல்லாம்…

16

சிலரது முகம் பரிச்சயம் இல்லை என்று நண்பர்கள் சிலர் சொன்னதற்காக போட்டோ கேப்ஷன்ஸ் :
1. நித்யானந்தா, 2. மன்மோகன் சிங் 3. ஒபாமா 4. சுரேஷ் கல்மாடி 5. பிரபுதாரா 6. விக்கிலீக்ஸ் அசாஞ்சே 7. எடியூரப்பா 8. ஜெகன்மோகன் ரெட்டி 9. லலித் மோடி 10. ஈவிகேஎஸ் இளங்கோவன் 11. ராகுல் காந்தி 12. விஜய்-சானியா- லாலு 13. நீரா ராடியா 14. ஆ. ராசா 15. செம்மொழி மாநாடு 2010 16. பொதுஜனம்

60 thoughts on “லொள்ளு விருதுகள் 2010”

 1. அப்போ தீராத விளையாட்டுப் பிள்ளை அழகிரி இல்லையா?

 2. “Sugar coated Tablet”
  Hatsoff Thambiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

 3. தங்கள் பதிவு இண்ட்லியில்:
  http://ta.indli.com/padaippugal/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2010-%7C-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-mugil

  அற்புதமான படைப்பு….
  இது போன்ற படைப்புகளை தமிழ்வளம் இணையத்திலும் சமர்ப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.தமிழ் வளம் இணையத்தில் வெளியிடப்படும் முதல் 100 படைப்புகளை சமர்ப்பிக்கும் 100 பேருக்கு..

 4. ஹாய் முகில், சுஜாதாவிற்கு பிறகு அவார்ட்ஸ் பாங்கில் ஐ லைக் யுவர் ஸ்டைல் of Selection

 5. ஹாய் முகில், முடிந்தால் பிரபலங்களின் பெயர்களையும் சேர்க்கலாம்… என்னதான் ரஜினி படமென்றாலும்…. டைட்டில் போடலையா…..அதுபோல…. கடல் கடந்து வாசிக்கும் வாசகர்களுக்காக…

  அன்புடன் விஜய்

 6. கலக்கு கலக்குன்னு கலக்கிட்டிங்க…அதுவும் பலே பாண்டியா எல்லாம் செம லொள்ளு தான்…ஆமாம்…மெயின் ஹீரோ எங்க ஊரு அழகிரி எங்க? :))) சுறா னு போட்டு அழகிரியவும் போட்டு இருக்கலாம்…ஹ ஹா…சூப்பர் சகோ..:)))

 7. நித்தியானந்தா & பிரபுதாரா டைட்டில்ஸ் கலக்கல். ஏன் கருணாநிதி குடும்பத்தினரை முக்கியமாக அழகிரி, கனிமொழி போன்றவர்களை விட்டுட்டீங்க?? அவர்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்களோ? 🙂

 8. இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படவர்களா?

 9. இன்னும் நிறையா பேருக்கு அவார்டு கொடுத்து இருக்கலாம்.

 10. எல்லாமே அருமையா இருக்குங்க… அதுவும் இந்திய லெவல்ல… இந்த வருசம் நடந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு மாதிரி விருதுகளை வழங்கியிருக்கறது… அருமையா இருக்கு…

 11. அட்டகாசம். சிறந்த விருதுகள் கொடுப்பதற்கான விருது உங்களுக்கு!

 12. பத்து படங்களின் மேல் பத்து படங்கள்!

  ஈராயிரத்து பத்தின் இன்றியமையாத தடங்கள்(ல்)!

  ஒரே இடத்தில் இருப்பதால் இதுவும் ஓடாத படம் தான்!

  ஆனாலும் ஓராண்டுகளாய் ஓடிய படம் தான்!

  பாடியவன்

  – ச. ஹரி பிரசாத்.

 13. அருமையான ப‌ட‌த்தேர்வு, ந‌கைச்சுவையான + பொருத்த‌மான தலைப்புகள். நல்ல‌ உருவாக்க‌ல் சிந்த‌னை. எளிதாய் கூறுவாதாயினும், கூரான ப‌டைப்பு.

Leave a Comment