வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல!

இன்னாமா பண்ணலாம்
வோட்டுக் கேட்கப் போவலாம்
குவாலிஸில் ஏறலாம்
நோட்டு நோட்டா வீசலாம்.
அல்ரெடி நாளுமாச்சு
தேர்தல் தேதி நெருங்கிப் போச்சு

வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் திருமங்கலத்துல பார்ட்டி.
வேர் இஸ் தி பார்ட்டி?
அழகிரி வூட்டுல பார்ட்டி
உள்ளவா உள்ளவா…. வா வா வா….

சன் டீவி இப்போ நம்ம செட் ஆனதே
சன்-இன்-லாஸ் டீலிங்கு ஃபிக்ஸ் ஆனதே
As usual ஏடிஎம்கே ஹர்ட் பண்ணுதே
வாயால விஜி தம்பி பைட் பண்ணுதே
பாமககூட இப்போ சேக்காளி இல்லபா
அம்மா டீவி கேமரா ரொம்ப ரொம்ப தொல்லைபா

என்னடா எலக்ஷன் இது?
ரூலிங் பார்ட்டிக்கு ரூல்ஸ் ஏது?

வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் மாட்டுத்தாவணில பார்ட்டி
வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் ஆரப்பாளையத்துல பார்ட்டி

வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
சத்யமூர்த்திபவன்ல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
சுப்ரமண்யசாமி வூட்ல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
கோபாலபுரத்துல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
தல்லாகுளத்துல..

(தேர்தல் அன்று)
இன்னாபா இது குடைச்சாலாகீது. Polling ஃபாஸ்ட் இல்லாம ஊத்திக்குது.

(அஞ்சாத நெஞ்சிலிருந்து எழும் குரலில்)
நீ ஒண்ணும் கவலைப்படாத… நாங்க குத்துனா தமிழ்நாடே நமக்குத்தான்.

10 Comments

 1. டக்கராக்கீதுபா 😉

 2. சூப்பராக்கீது பாஸ்… 😉

 3. goinchami says:

  தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ! கண்ணதாசனுக்கு அப்பால நீதாண்டே.

 4. […] வாசிக்கவும். அதன் தொடர்ச்சியாக வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத

 5. Vinoth gowtham says:

  நல்ல தமாசு பண்றீங்க ..

 6. socrates says:

  பாட்டு நடப்பு நிலைமையை நன்றாகவே விளக்குகிறது.

Leave a Reply