நேத்து சொல்ல நினைச்சது!

ஒண்ணும் கெட்டுப் போவல.. இன்னிக்கில்ல, நாளைக்குக் கூட சொல்லலாம்.அப்பன் புள்ளைகளுக்காற்றும் உதவி இதான்
புள்ளை என்னேற்றான் கொல்.

தமிழர்களுக்காக கலைஞர் மீண்டும் உண்ணாவிரதம்!

தன் கட்சி தமிழர்களின் நலனுக்காக கலைஞர் இன்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.