இப்போது விற்பனையில்!

‘அகம் புறம் அந்தப்புரம்’ புத்தகம் இப்போது விற்பனைக்குக் கிடைக்கிறது. ‘எங்கு விசாரித்தும் புத்தகம் கிடைக்கவில்லை ‘ என்று நண்பர்கள் பலர் மின்னஞ்சலில், தொலைபேசியில், நேரில் என்னிடம் தெரிவித்தீர்கள்.

உங்களுக்காக இந்தத் தகவல்.

தங்கள் அன்புக்கு நன்றி.