Tag Archives: பாமக

அதிமுக இனி?

பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் 1. திமுக 77,669 2. பாமக 41,285 3. அதிமுக 26,787

Posted in அரசியல், கார்ட்டூன் | Also tagged , , , , | 9 Responses

பாமக – நியூட்டனின் மூன்றாம் விதி!

தேர்தல் முடிவுகள் 2009 – சிறப்புத் திரைப்படங்கள்! இந்தப் படங்கள் மெயில் வழியாக நிறைய ஃபார்வேர்ட் செய்யப்படுவதை  என்வழி வினோ வழியாக அறிந்தேன். படங்களுக்கு kollywoodtoday.com வாட்டர்மார்க் எல்லாம் சேர்த்து சேவை செய்துவரும் நண்பர்களுக்கு நன்றி.

Posted in அரசியல், கார்ட்டூன், தேர்தல் 2009 | Also tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 Responses

பாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு!

பாமக பொதுக்குழு இன்றும் பட்டவர்த்தனமாகக் கூடியது. இன்றும் ஒரு புதிய வாக்கெடுப்பை நடத்தினர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவு குறித்த தெளிவான, குழப்பமில்லாத, கொள்கைப்பிடிப்புமிக்க, லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை, புகைப்படம் | Also tagged , , | 2 Responses

ராமதாஸ் – விஜயகாந்த் கைகோர்ப்பு?

தேர்தல் 2009 – கார்ட்டூன் 1.

Posted in அரசியல், கார்ட்டூன், தேர்தல் 2009 | Also tagged , , , , , | 2 Responses