Tag: பணக்காரர்
டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!
‘எவ்வளவுதான் தரமுடியும்?’
‘முப்பது ரூபாய்’
‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).
நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம் மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட [...]
Posted: July 8th, 2009 under அரசியல், சரித்திரம், நகைச்சுவை, புத்தகம், மனிதர்கள்.
Tags: அகம் புறம் அந்தப்புரம், இந்திய வரலாறு, ஒஸ்மான் அலி கான், கஞ்சத்தனம், டைம் பத்திரிகை, நிஜாம், பணக்காரர், மகாராஜா, முகில், வரலாறு, வி.பி. மேனன், ஹென்றி ஃபோர்ட், ஹைதராபாத்
Comments: 7




