Tag Archives: ஜெயலலிதா

தமிழ்ல எனக்குப் பிடிச்ச வார்த்தை…

கூட்டணி!

Posted in அரசியல், கார்ட்டூன், தேர்தல் 2011 | Also tagged , , , | Leave a comment

அதிமுக இனி?

பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் 1. திமுக 77,669 2. பாமக 41,285 3. அதிமுக 26,787

Posted in அரசியல், கார்ட்டூன் | Also tagged , , , , | 9 Responses

தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார். நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது : ‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் [...]

Posted in அரசியல், கிரிக்கெட், தேர்தல் 2009, நகைச்சுவை | Also tagged , , , , , , , , , | 3 Responses

ஏவ்! (இது பசி ஏப்பம்)

செய்தி : இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா மார்ச் 9 அன்று உண்ணாவிரதம்.

Posted in அரசியல், கார்ட்டூன் | Also tagged , , | 5 Responses

ஜெயலலிதாவின் அங்கிள்! எம்.ஜி.ஆரின் கோபம்

‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார். ‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் [...]

Posted in சினிமா, புத்தகம், மனிதர்கள் | Also tagged , , , , | 18 Responses