Tag Archives: சதீஷ் சக்கரவர்த்தி

லீலை!

எதிர்பாராமல் பெய்த மழையில் நனைந்த சந்தோஷம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரசனையான பாடல்களின் வரத்து மிகவும் குறைந்துபோன இந்த நாள்களில், லீலை – குளுமையாக வந்திருக்கிறது. சதீஷ் சக்கரவர்த்தியின் (அறிமுக இசையமைப்பாளர்?) இசையில் எந்தப் பாடலுமே காதுகளைப் பதம் பார்க்காமல், இதமாக இருப்பது சிறப்பு. ஜில்லென்று ஒரு கலவரம் – பாடலை இசையமைப்பாளர்தான் பாடியிருக்கிறார். எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தாலும் இரண்டாவது பல்லவியில் வித்தியாசப்படுத்தி பாடலுக்கு புது நிறம் கொடுத்துவிடுகிறார். ஒரு கிளி ஒரு கிளி [...]

Posted in இசை, சினிமா, விமரிசனம் | Also tagged , , , , | Leave a comment