Tag Archives: கிரிக்கெட்

அசல் வேட்டைக்காரன்!

Posted in கிரிக்கெட், புகைப்படம் | Also tagged , | 21 Responses

தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார். நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது : ‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் [...]

Posted in அரசியல், கிரிக்கெட், தேர்தல் 2009, நகைச்சுவை | Also tagged , , , , , , , , , | 3 Responses

2011ல் பாகிஸ்தானில் உலகக்கோப்பை நடக்கும்.

எப்படி? ? ? ? ? இப்படித்தான்!

Posted in அரசியல், கிரிக்கெட், புகைப்படம் | Also tagged , , , | 4 Responses

ஸாரி கங்குலி!

நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவர்கள் மேல் எனக்கு எப்போதுமே ஈர்ப்பு இருந்ததில்லை. உதாரணம் – ரஜினி, விஜய், சச்சின் ஆகியோரை என் மனம் கண்டுகொண்டதில்லை. அவர்களது வெற்றியும் கவர்ந்ததில்லை. ஆனால் நம்பர் ஒன்னுக்குச் சமமான தகுதியில் இருப்போரை என் மனம்  கொண்டாடும். கமல், அஜித், இவர்களோடு கங்குலி. இவர்களது முயற்சிகள் ஜெயிக்க வேண்டும்  என்று மனமார விரும்புவேன். இவர்கள் அடையும் சின்னச் சின்ன வெற்றிக்கும் எல்லையில்லாமல்  சந்தோஷப்படுவேன். (இதுகூட ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். ஹாய் மதனைக் கேட்க  [...]

Posted in கிரிக்கெட் | Also tagged | 3 Responses