Tag Archives: கவிதை

லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!

அ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா? 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா? கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா? ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா? ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா! உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா? என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!’ இதான் அதோட டைட்டில்! [...]

Posted in நகைச்சுவை, புத்தகம், பொது | Also tagged , , , , , | Comments closed

தேர்தல் 2009 – சிறப்பு பாடல்!

(தேர்தல் பிரசாரத்தில் எந்தக் கட்சியினரும் இந்தப் பாடலை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.) பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம் மக்களே என் மக்களே! யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம் மக்களே எம் மக்களே! தேர்தல் என்னும் பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய ஓட்டு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம் மக்களே எம் மக்களே! அன்னையும் அம்மாவும் தந்ததா இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா கூட்டணி நான் அறியாததா புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் [...]

Posted in அரசியல், நகைச்சுவை | Also tagged , , , | 9 Responses

கவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு

சுஜாதா, பா.விஜய் மற்றும் பலர் எனது முதல் புத்தகத்தை வெளியிட்டவர் யார்? எனக்கு சுஜாதா அனுப்பிய பதில் டிசம்பர் 11க்கான எனது கட்டுரை. (மேலுள்ளவற்றில் எந்தத் தலைப்பு உங்களை ஈர்க்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவும். சுருங்கச் சொன்னால் நான் எனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட அனுபவம் இந்தக் கட்டுரை. சற்றே பெரியது.) பருவ வயது மாணவன் அல்லது மாணவியின் நோட்புக்கை அல்லது உட்கார்ந்திருக்கும் டெஸ்க்கைப் பாருங்கள். குறிப்பாக கடைசி பக்கம். ஏதாவதொரு [...]

Posted in அனுபவம், இசை, பதிவுகள், பரிசோதனை, புத்தகம் | Also tagged , , , , , | 17 Responses