படித்தே தீர வேண்டிய கட்டுரை!

இரண்டு பூமிகள் தேவை! – அ. முத்துலிங்கம்

அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்துக்கு சமீபத்தில் என் மகனிடம் போயிருந்தேன். அவன் வீட்டிலிருந்து யன்னல் வழியாகப் பார்த்தால் மலை தெரியும். ஆறு ஓடும் சத்தம் கேட்கும். சுற்றிலும் புற்களின் மணம். தலை சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு. ஒரு நாள் மகன் வீட்டுக் கதவில் அறிவிப்பு ஒன்றை யாரோ இரவு ஒட்டிவிட்டு போயிருந்தார்கள். அந்த  வீதியிலுள்ள அத்தனை வீட்டுக் கதவுகளிலும் அதே அறிவிப்பு காணப்பட்டது.

‘இன்று இந்த வீதியால் ஆட்டு மந்தையை ஓட்டிக்கொண்டு மலைக்கு போகிறோம். தயவுசெய்து உங்கள் நாய்களை கட்டி வையுங்கள். நன்றி.’ ….

முழுவதும் படிக்க.