Tag Archives: இசை

கமலஹாசனின் குடும்பப் பாடல்!

லக் – முதல் ஹிந்தித் திரைப்படத்தில் ஷ்ருதிஹாசனுக்கு பேட் லக். அடுத்த அவதாரம், தந்தையின் படத்தில் இசையமைப்பாளராக. பாடல்கள் எப்படி இருக்கின்றன? ஷ்ருதிஹாசன், அக்சரா, சுப்புலட்சுமி, கமலஹாசன் என்று எல்லோருடைய குரல்களும் உன்னைப் போல் ஒருவன் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் குடும்பப்பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கௌதமியின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை. அதுகூட எந்தப் பாடலிலாவது கோரஸாக ஒலித்திருக்கிறதா என்று பிரித்துணர முடியவில்லை. அல்லா ஜானே… கமலஹாசனின் குரல். பல்லவி நன்றாக இருக்கிறது. முதல் சரணத்தில் கமல் [...]

Posted in இசை, சினிமா, விமரிசனம் | Also tagged , , , , , , , , | 6 Responses

என் இனிய அனகா ரசிகர்களே!

அனகா, அறிமுகம் தேவையில்லாத தேவதை. மறந்திருக்க மாட்டீர்கள்! தெரியாதவர்கள் இங்கே செல்லுங்கள். அம்ரிதா டீவி சூப்பர் ஸ்டார் ஜுனியர் சிங்கர் போட்டியில் அனகா பைனலுக்கு முந்தைய சுற்றில் வெளியேறி விட்டாள் என்று youtubeல் அறிந்து… விடுங்க விடுங்க – அழுவாச்சியா வருது. இருந்தாலும் மலர்களே மலர்களே ஒற்றைப்பாடல் போதும். வாழ்நாள் முழுவதும் அனகாவைக் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். என்னைப் போன்ற அனகா குட்டியின் தீவிர ரசிகர்களுக்காக அவள் பிரமாதமாகப் பாடிய மற்ற பாடல்களின் இணைப்பைத் தருகிறேன். அழகு [...]

Posted in இசை, பொது | Also tagged , , , | 9 Responses

அனகா என்றொரு தேவதை!

முதலில் அண்ணாச்சி முத்துகணேஷுக்கு லட்சோப லட்ச நன்றிகள். அவர்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி வருவதாகச் சொன்னார். Youtubeல் தேடினேன். நிறைய கொட்டின. அம்ரிதா மலையாள சேனலில் வரும் ஏதோ ஒரு ஜுனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.  பத்தோடு பதினொன்று என்ற மனநிலையில்தான் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தேன். (பதிமூன்று சொச்ச வயதுள்ள) குழந்தைகள் பாடினார்கள். மலையாள சேனல் என்றாலும் தமிழ் டூயட் சுற்று, ஏ.ஆர். ரஹ்மான் சுற்று என்று தமிழ்ப்பாடல்களின் ராஜ்ஜியம்தான். பல குழந்தைக்குரல்களைக் கேட்டு ரசித்த [...]

Posted in இசை | Also tagged , | 17 Responses