தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!

சென்ற வருடம் எழுதிய பொங்கல் கட்டுரையை மறுபதிவு செய்கிறேன். ;)

தமிழ் புத்தாண்டெல்லாம் கழகக் கண்மணிகளுக்கு. நமக்கெல்லாம் பொங்கலோ பொங்கல்தான்!

5 Comments

 1. அண்ணாச்சி says:

  கழகக் கண்மணிகளுக்கும் மட்டுமல்ல. ஆராய்ந்து பார்த்தால் நமக்கெல்லாம் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள்தான். அதனால் உங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

 2. surya says:

  சென்னை திரும்பியாச்சா..?

 3. Karthikeyan says:

  முகில்,

  உங்களுடைய அகம் புறம் அந்தப்புரம்,எல்டாம்ஸ் சாலை விற்பனையகத்தில் பிரதி உள்ளதா?

 4. Mugil says:

  இல்லை. அச்சில் இருக்கிறது. வந்ததும் தகவல் தெரிவிக்கிறேன். ;)

 5. Karthikeyan says:

  நன்றி முகில்.புத்தகத்துக்காக காத்திருக்கிறேன்.

Leave a Reply