வாழ்த்துகள்

நண்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.

உங்கள் வெளியூர் பயணங்கள் இனிதாகுக!

அக்டோபர் 18, ஞாயிறு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நண்பர் பா. தீனதயாளனோடு நானும் பேசுகிறேன். சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா இருவரது வாழ்க்கை குறித்த நிகழ்ச்சி. சென்னையில் இருப்பவர்கள் கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

விரைவில்….

4 thoughts on “வாழ்த்துகள்”

 1. ’முகலாயர்கள்’ அட்டைப்படம் அசத்துகிறது … உங்கள் புத்தகங்களுக்கெல்லாம் ஒரு தனித்துவமான wrapper அமைத்து அங்கேயே வாசகர்களை ஈர்த்துவிடுகிறீர்கள், (முக்கியமாக, செங்கிஸ்கான் & சந்திரபாபு), பாராட்டுகள்!

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

 2. என்ன அடுத்த புத்தகமும் (மைசூர் மகாராஜா) இந்திய சரித்திரமா…!! கலக்குங்க… 🙂

 3. Dear Mugil,

  Happy Diwali Wishes.I am very much interested to read mughal empire in your words.After reading (185 scripts) of aagham,puram,anthapuram i am a big fan of yours.The lord will bless you all through the days of your life and he shall crown you with his goodness and blessings.

  Keep Walking…

  Thanks,

  Kasi, Vijayakumar
  Thanks,

Leave a Comment