சாருவா முனி Vs ஜெமோ சங்கர் பாபா!

5 thoughts on “சாருவா முனி Vs ஜெமோ சங்கர் பாபா!”

  1. அன்பின் முகில்
    எனக்கும் இச்சந்தேகம் இருக்கின்றது! இருவரும் பேசி வைத்துகொண்டு பரஸ்பர விளம்பரம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களோ, பைத்தியக்காரன் போன்ற சில பதிவர்கள் இது தெரியாமல் நடுவில் புகுந்து வாங்கிகட்டிக்கொள்கின்றார்களோ என்று. சரியாகப் படம் பிடித்துள்ளீர்கள்.

  2. உங்க பதிவு லிங்கை என் பதிவில் ஒருத்தர் போட்டாரு வந்து பார்த்தேன்… ஹம் கருத்து சொல்லி வேலி போற ஓனானை எடுத்து விட்டுக்க விரும்பவில்லை ஹீ ஹீ

    நம்ம பதிவு இது சம்பந்தமா வந்து பாருங்க

    http://www.sakkarai.com/2009/07/blog-post.html

  3. கண்டிப்பா இது (சாரு-ஜெமோ) விளம்பர ஸ்டண்டு தான். அதை தான் முகில் படம் போட்டு சொல்றார்.

Leave a Comment