டில்லி வர்றாராம் ராசபக்கிஷே!

செய்தி : இலங்கை அதிபர் அடுத்த வாரம் டில்லி வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா  தெரிவித்துள்ளார்.

வந்தவுடனே இன்னா பண்ணுவாரு?!

இங்கிட்டுப் பாருங்க!

3 thoughts on “டில்லி வர்றாராம் ராசபக்கிஷே!”

  1. வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

    ‘உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்’ என்ற எஸ்.ராவின் வரிகளை வழி மொழிகிறேன்.

    தமிழனாய் பிறந்து விட்டதை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.

Leave a Comment