நான் வாங்கப்போகும் முதல் விருது இது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக. சென்ற வாரம் தகவல் வந்தது. விருதை வழங்குபவர்கள் – திருப்பூர் கலை இலக்கியப் பேரவை. புத்தகத்துக்கு ‘சிறப்பு விருது’ என்று அறிவித்துள்ளார்கள். மார்ச் இறுதியில் விழா இருக்கலாம்.
பரிசுக்குத் தேர்வாகியுள்ள கிழக்கு பதிப்பகத்தின் பிற நூல்களின் பட்டியல் : http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html
என்னோடு சேர்ந்து தங்களது நூல்களுக்காக விருது பெறவுள்ள ஆர். முத்துக்குமார், என். சொக்கன், ஜெ. ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, குணசேகரன், ஜோதி நரசிம்மன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.
வாழ்த்துகள் முகில் 🙂
வாழ்த்துகள்…!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
வாழ்த்துக்கள் முகில்!!! இதுதான் ஆரம்பம் இன்னும் நிறைய விருதுகள் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Greetings!