கோழிகளின் கவனத்துக்கு!

நாமக்கல், பிப். 17 – தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது -

‘சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

13 Comments

 1. ILA says:

  நெசமாலுமே செம கலக்கல்!

 2. Madhan says:

  great

 3. Ramesh Malaysia says:

  ஆபிஸ்ல எல்லாரும் என்ன திரும்பி பாக்கிறாங்க… என்னடா இவன் பாட்டுகு இப்படி சிரிகிரான்னு…

 4. muthuganesh says:

  தலைப்பு முதல் முடிவு வரை எல்லாமே தமாஷா இருந்துது.

 5. kafix says:

  Sooopper ? i can’t control my Laugh

 6. rudhran says:

  very well written

 7. rama says:

  திரு.முகில் அவர்களின் அறிக்கையை படித்த திரு.சுப்பிரமணியசாமி அவர்கள் கீழ்கண்ட இரகசிய அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

  என்ப் பத்தி கண்ட்காத தமிள்நாட்ல, என்ன ரிமெம்பர் பண்ணி பேஸ்யதுக்கு முதல்ல தாங்ஸ் பண்ணிக்றேன். ஆனா, அவா விர்து வழங்கறச்ச சிறந்த அர்சியல் காமெடியன் விர்த ஏன் என்க்கு தர்ல்லன்னு புரில.

  ஏனிவே, 2016ல முகில திமிள்நாட்டு முதல்வர் ஆக்க போறேன். இது பத்தி நானும்,ms:சந்திரலேகாவும், யுஎஸ் ப்ரெஸிடென்ட் பராக் ஒபாமவுடன் பேஸி டிசைட் பண்ணி சொல்வோம் என தெர்விச்க்றேன்.நன்றி.

 8. rama says:

  இந்த காமெடியெல்லாம் தாண்டி திரு.சு.சாமி மீது நடந்த தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டிய ஓன்றாகும்.

 9. karthik says:

  ivan la oru aala ?

  arumayana nagaichuvai nandri

 10. Had a long wonderful laugh. You have captured the slang accurately. Thank You.

Leave a Reply