லொள்ளு அவார்ட்ஸ் 2008

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

சிறந்த குடும்பச் சித்திரம்

சிறந்த உண்மை விளம்பி

சிறந்த சுய விளம்பரதாரர்

சிறந்த ஆக்‌ஷன் காட்சி

சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல்

சிறந்த உலக சினிமா

சிறந்த ரங்க ராட்டினம்

சிறந்த காதல் காட்சி

சிறந்த ட்யூப் லைட்

வாழ்நாள் சாதனையாளர் விருது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (இவ்விடம் புத்தாண்டுப் பரிசுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.)

9 Comments

 1. :)

  உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  (இவ்விடம் புத்தாண்டுப் பரிசுகள் மொத்தமாகவோ சில்லறையாகவோ வழங்கப்படமாட்டாது.)

 2. goinchami says:

  தல, ஒன்ன அடிச்சிக்க முடியாதுடே. பின்னிட்டடே.

 3. Balaji says:

  தூள்!

 4. Manju says:

  Good Collection!!!

  Happy New Year

 5. Guhan says:

  :)

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

 6. மொக்கையா இருந்தாலும், பொருளுள்ள மொக்கை!

 7. rama says:

  sirandha vallal :MUGIL!!!

Leave a Reply