புதிய தொடர்

தமிழக அரசியல் இதழில் தொடர் அறிவிப்பு

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வரும் ஞாயிறு இதழ் முதல் இரு புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன. அதற்கான அறிவிப்பு இது. மர்மமான ஒரு களத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்களுடன் நான் களமிறங்குகிறேன். நண்பர் முத்துக்குமார் தனக்குப் பரிச்சயமான ஒரு களத்தில் புதிய கோணத்தில் களமிறங்குகிறார். படியுங்கள். தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

இது எனக்கு மூன்றாவது தொடர். தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

6 Comments

 1. ஒரு வாசகன் says:

  நீங்கள் தமிழக அரசியலில் எழுதிய “புத்தம் புது பூமி வேண்டும்” புத்தகமாக வந்துவிட்டதா? புத்தகமாக வருமா? புத்தகமாக வரும் போது படிக்கலாம் என்று தொடராக வரும் போது படிக்காது விட்டுவிட்ட்டேன். அதே தவறை இன்னுமொருமுறை செய்யாதிருக்கவே இந்த கேள்வி.

 2. Srinivasan says:

  அயல் நாட்டில் உள்ள இணைய வாசகர்கள் இந்தத் தொடரை படிக்க முடியுமா ?

 3. Mugil says:

  வாய்ப்பு இல்லை ஸ்ரீநிவாசன். தமிழக அரசியல் வாரமிருமுறை ஆக்கப்பட்ட பின் இணையத்தில் அப்லோட் செய்யப்படுவதில்லை.

 4. durai says:

  மனமார்ந்த வாழ்த்துகள்

 5. durai says:

  Mugil Siva
  அதிகமாக விளம்பரம் செய்யும் ஸ்கேன் சென்டர்களும் அளவில்லாமல் ஃபிலிம் காட்டும் ஐ கேர் சென்டர்களும் – உருப்படியாக இருந்ததாக சரித்திரமே இல்லை. நல்ல சிந்தனை

 6. Mikka nanri. padikka aarambiththu vitten.

Leave a Reply