தேர்தல் விளம்பர இடைவேளை

எப்ரல் 13 எலெக்‌ஷன் முடிஞ்சு, ஒரு மாசம் சம்மர் ஹாலிடே. தேர்தல் பிரசாரத்துக்காக ‘நாக்-அவுட்’ ஆக அலைந்த தலைவருங்க, இந்த இடைவெளில என்ன பண்ணலாம்?

சூர்யா – ஜோதிகா காப்பி குடிச்சா மட்டுந்தான் பார்ப்போமோ என்ன? சரத்குமார், கார்த்திக் எல்லாம் வேட்டி கட்டிட்டு திரியற வெளம்பரத்தை எத்தனை நாள்தான் பார்க்குறது?

ஒரு சேஞ்ச்சுக்காக…. சில விளம்பர கற்பனைகள்.

 

cofeeee 

 

jewlry 

 

mangooo 

 

Matchboxx 

 

Feviiistk 

 

shirtt 

 

spyware 

 

vicksss 

பிரசாரத்துலயே எசகுபிசகா உளறி, எடக்கு மடக்கா ஆக்‌ஷன் பண்ணுன விஜயகாந்துக்கு, விளம்பர வாய்ப்பே கிடைக்கல. அதுக்கெல்லாம் அசருவாரா நம்ம கேப்டன். அவருக்கு சமூக அக்கறை ஜாஸ்தியாச்சே! இருக்கவே இருக்கு கேப்டன் டீவி…

 

Untid-1 

26 Comments

 1. பலே :) ))))))))))))) ரொம்ப ரசிச்சேன் முகில்!

 2. அண்ணாச்சிச் சொன்னா... says:

  விஜயகாந்த் விளம்பரம்தான் ஹைலைட். சு. சுவாமியும் வைகோவும் சூப்பர்.

 3. கணேஷ் says:

  முகில், சூப்பர். கலக்கிடீங்க.

 4. nandan says:

  என்ன் கற்பனை அபாரம்

 5. யதுபாலா says:

  பொருத்தமா இருக்கு..!!!!!!!ஹாஹாஹா…..மனம் விட்டு சிரிக்க…ரசிக்க…

 6. uma says:

  exellent!

 7. andalmagan says:

  கடைசி விளம்பரம் அருமை..கச்சிதமாக பொருந்துகிறது.

 8. sisulthan says:

  ஏல மக்கா,
  எங்கடே ரூம்போட்டு யோசிச்சீங்க???
  அட்ரஸ் குடு,
  அங்க நான் ஒருநாள் தங்கணும்!

 9. guhan says:

  சூப்பர் முகில்.

  உங்க வீட்டுக்கு ஆட்டோ வராம பார்த்துக்கோங்க…!!

 10. jsingh says:

  மிக அருமை.

 11. Manohar says:

  Super apppu

 12. ssrsukumar says:

  super!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! vaazhthukkal.

 13. Mariappan says:

  good creative

 14. அ. நாமதேயன் says:

  மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
  சிரிப்பே வராத உம்மணாமூஞ்சிகள் கூடச் சிரிக்கும்.

 15. venukanth says:

  Super appu………..!

 16. karthikeyan says:

  ரொம்ப நல்லா இருக்கு முகில் அண்ணா.ராம்தாஸ் ரொம்ப சூப்
  @get2kg

 17. Rajesh says:

  அருமை முகில்..

 18. Kamal says:

  Romba naal kazhuchi manam vittu sirichaen…Mikka Nandri, Vazhthukkkal…!

 19. Rv MOORTHY says:

  Very Nice. Your imagination is excellent.

 20. Anand says:

  Simply superb :)

 21. Rajagopal Subramaniem says:

  Nice imagination…

 22. suguna says:

  முகில், சூப்பர். கலக்கிடீங்க.
  மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

 23. gita says:

  iyyo……….. chancea illa………………..super

 24. Chandrasekar says:

  excellent, very good creatitve

Leave a Reply