திருப்பூர் தமிழ்ச் சங்கம் – விருதுகள் 2009

திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள் 2009, பரிசளிப்பு விழா, நாளை (29 ஜனவரி, 2011) சனிக்கிழமை, புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் (டைமண்ட் தியேட்டர் திரையரங்கம் எதிரில், மங்கலம் ரோடு) நடைபெற இருக்கிறது. இன்று இரவு திருப்பூர் கிளம்புகிறேன். நாளை விழாவிலும், திருப்பூர் புத்தகக் கண்காட்சியிலும் இருப்பேன்.

விருது பெற்றவர்கள் பட்டியல்.

One Comment

 1. Shan says:

  முகில் அண்ணணுக்கு… ஜேய்.. காளையனுக்கு ஜேய் .. ஜேய்ய்ய்ய்ய்…
  பொதுவாக இவர் மனசு தங்கம், ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்
  உன்மையே சொல்வா… நல்லதே செய்வா வெற்றி மேல் வெற்றி வரும்,
  ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
  ஹா… ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

Leave a Reply