ஸ்ரீநிஷா – The Winner

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல் விஜய் டீவி சேட்டன்கள், சேச்சிகள் அடிக்கும் கூத்துகளை பார்க்க சகிக்கவில்லை. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷாவை அவர்களது ‘இன உணர்வு’ ஜட்ஜ்மெண்ட் ஏதும் செய்ய இயலாது.

இப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் நடுவர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களது எந்தத் தீர்ப்பும் அந்தக் குழந்தையை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது. ஏனென்றால் ஸ்ரீநிஷா தன் திறமை மேல் மட்டும் நம்பிக்கை கொண்ட குழந்தை.

வருங்காலம் அவளைக் கொண்டாடும். 25 லட்சம் மதிப்புள்ள வில்லாவை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எத்தனையோ லட்சம் பேர் இதயத்தில் ஸ்ரீநிஷாவுக்கு நிரந்தர இடம் உண்டு.

ஜூன் 17ல் அல்காவோ, ஷ்ரவனோ அல்லது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வேறு ஒருவருக்கோ பட்டம் அளிக்கப்படலாம். அந்தப் போட்டியாளருக்கு வாழ்த்துகள்!

பைனல்ஸ் வரை தேவதை ஸ்ரீநிஷாவையும், திறமையுள்ள இன்னொரு போட்டியாளர் பிரியாங்காவையும் கொண்டுவந்து கொடுமைப்படுத்தாத (மேலும் புண்படுத்தாத) விஜய் டீவிக்கு அன்பு கலந்த நன்றிகள்! இனிமேலும் நீங்கள் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.

ஸ்ரீநிஷாவுக்கான ஃபோரம்

ஸ்ரீநிஷா பற்றி அண்ணாச்சி

ஸ்ரீநிஷாவின் அற்புதமான பழம் நீ அப்பா பாடல்! டௌன்லோட் செய்ய.

10 thoughts on “ஸ்ரீநிஷா – The Winner”

 1. என் போன்ற மனம் உடைந்த ஸ்ரீநிஷாவின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஆறுதலான பதிவு.

 2. இதை பதிவிட்டதற்காக நன்றி முகில்… போட்டியில் வெல்லாவிட்டாலும் தன் வருங்காலத்தில் கண்டிப்பாக மிகப் பெரிய பாடகியாக ஸ்ரீநிஷா வருவாள். அவளுக்கு என் வாழ்த்துக்கள்!

 3. விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளுமே இதுபோல முன்பே முடிவு செய்யப்பட்ட்வையாகத்தான் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் எந்த குழந்தையின் தொடர்புகளும் வெளியுலகத்துக்கு ஏன் மீடியாவுக்கே கூட பகிர்ந்து கொள்ளப் படுவதில்லை. அவர்கள் விரும்பிய மாதிரிதான் மீடியா ப்ரமோஷன்களும் இருக்க வேண்டும். நாம் வேரறு ஆங்கிளில் பாசிட்டிவாகக் கேட்டால்கூட தரமாட்டார்கள். இதற்கு குழந்தைகளின் ப்ரைவஸியைக் காரணம் காட்டினாலும், எங்கே அங்கே நடக்கும் நாடகங்களைப் பெற்றோர் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்தான் காரணம். சினிமாவிலோ, சீரியலிலோகூட இவ்வளவு சிறப்பான காட்சியமைப்புகள் அமைக்கப்படுவதில்லை. அதிகம் சீரியல்களை விஜய் டி.வி ஒளிபரப்பாததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். எனிவே ஸ்ரீநிஷாவின் வருங்காலத்துக்கு வாழ்த்துக்கள்!

 4. Alka is the number 1 singer, S Janaki has appreciated as – chinna chinna vanna kuyil konji konji koovudhamma.

 5. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷா >>ஸ்ரீநிஷாவின் வருங்காலத்துக்கு வாழ்த்துக்கள் Dhayalan singapore

 6. இப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.

 7. மிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரு மோசமான ஊழல் செயல்பாடு, இதில் பங்கேற்கவே அல்காவிற்கு தகுதி கிடையாது. அவள் தமிழகத்தில் வசிப்பவள் இல்லை, மலையாள சித்ராவின் ஊழல், ஆரம்பத்திலிருந்தே அவளையும் ரோஷனையும் தூக்கி வைத்தே நடத்தினர். காரணம் இருவரும் மலையாளிகள். தமிழகத்தின் செல்ல குரலுக்கு மலையாள பெண் எதற்கு? சினிமா இசை துறை முழுவதும் மலையாள பேய்கள் ஆட்சி செய்கின்றன. மிக அருமையாக பாடிய பிரியங்காவை அவள் அல்காவிற்கு பெரிய போட்டி என்பது தெரிந்து சாமர்த்தியமாக விலக்கி விட்டு பின் பிச்சை போடுவதுபோல ஒரு லட்சத்தை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியின் காமெடி பீஸ் ஸ்ரீகாந்தை தேவையில்லாமல் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தனர். நாட்டிய நங்கை நித்யஸ்ரியையும் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தது சரியில்லை. ஒரு மலையாள பாடகி ஒரு தெலுங்கு பாடகன் இவர்கள் தமிழகத்தின் செல்ல குரலை தேடினால் இப்படிதான் செய்வார்கள். அதிலும் மலையாளிகள் மிக மிக கேவலமான நன்றி கெட்டவர்கள். ஒரு தமிழ் பெண் கேரளா சென்று எவ்வளவு திறமை இருந்தாலும் பரிசு வாங்க முடியுமா நினைத்து பாருங்கள். எங்கேயோ கிடந்த சித்ரா, ஸ்வர்ணலதா, மஹதி இவர்களுக்கு விலாசம் கொடுத்தது தமிழ்நாடு ஆனால் இவர்களோ இதற்கு ஒரு போதும் நன்றியுடன் இருக்க மாட்டார்கள். தமிழ் பெண் தடித்த எருமை என்று ஏளனம் செய்வார்கள். இவர்கள் நாட்டு பெண்கள் கொழுத்த வெள்ளை பன்றிகளை போலவும் இவர்கள் நாட்டு ஆண்கள் வெள்ளை எருமைகள் போலவும் உலவுவதை உணராமல் பேசும் முட்டாள்கள். மலையாளிகள் எப்படி பட்டவர்கள் என்பதை இந்திய சீனா யுத்தம் வந்தபோதே கிருஷ்ணமேனன் செய்த தேச துரோகம் பற்றி அறிந்தவர்கள் அறிவார்கள். கேவலமான இந்த மலையாளிகளை துரத்தினால் தான் தமிழகம் உருப்படும்.

 8. Alka ajith’s singing is far more better than Nisha’s.. thats obvious!
  hoow ever nisha gotta cool voice.. n she can specific type of songs amazingly!!
  Srikanth FTW DUMMY PIECE!!!!

Leave a Comment