உதவி தேவை
முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.
அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.
அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :
ஜெ. ராம்கி – ramkij@gmail.com 9841489907
பாலபாரதி – kuilbala@gmail.com 99402 03132
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.
முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com
அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.
முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.
நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.
ramkij@gmail.com
Posted: April 7th, 2010 under அறிவிப்பு, பொது.
Tags: முத்துராமன்
Comments
Pingback from உதவி தேவை… | Le carnet
Time April 8, 2010 at 3:21 am
[...] by on avril 7th, 2010 No Comments writermugil: உதவி தேவை – http://www.writermugil.com/?p=1065 Categories: Non [...]
Pingback from உதவி தேவை
Time April 8, 2010 at 11:00 am
[...] முகில் [...]
Pingback from முத்துராமன் அறுவை சிகிச்சை குறித்து « மனம் போன போக்கில்
Time June 1, 2010 at 6:54 pm
[...] Comment! (நண்பர் முகில் பதிவில் இருந்து –> http://www.writermugil.com/?p=1065) [...]





Pingback from Tweets that mention முகில் / MUGIL » உதவி தேவை — Topsy.com
Time April 7, 2010 at 3:34 pm
[...] This post was mentioned on Twitter by ஆயில்யன் and girigopalan, mugil முகில். mugil முகில் said: உதவி தேவை – http://www.writermugil.com/?p=1065 [...]